Italy’s Deputy Minister for Foreign Affairs and International Cooperation to Visit Sri Lanka
Italy’s Deputy Minister for Foreign Affairs and International Cooperation, Maria Tripodi, will undertake an official visit to Sri Lanka from 3–5 September 2025. The visit is the highest-level incoming visit from Italy to Sri Lanka in almost a decade.
During her visit, Deputy Minister Tripodi will co-chair, along with Deputy Minister of Foreign Affairs and Foreign Employment Arun Hemachandra, the inaugural session of the Sri Lanka–Italy Political Consultations. A Memorandum of Understanding on the Establishment of a Political Consultations Mechanism is due to be signed during the visit, providing a structured framework for dialogue between the two countries. Diplomatic relations between the two countries were established in 1952.
Deputy Minister Tripodi is also scheduled to call on Prime Minister Dr. Harini Amarasuriya and hold discussions with the Minister of Foreign Affairs, Foreign Employment, and Tourism Vijitha Herath.
Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism
Colombo
02 September 2025
ඉතාලි විදේශ කටයුතු සහ ජාත්යන්තර සහයෝගීතාව පිළිබඳ නියෝජ්ය අමාත්යවරිය ශ්රී ලංකාවේ සංචාරයක
ඉතාලියේ විදේශ කටයුතු සහ ජාත්යන්තර සහයෝගීතාව පිළිබඳ නියෝජ්ය අමාත්ය මරියා ට්රිපොඩි, 2025 සැප්තැම්බර් 03 සිට 05 වැනි දින දක්වා ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වනු ඇත. මෙය දශකයකට ආසන්න කාලයකට පසු ඉතාලියේ සිට ශ්රී ලංකාව වෙත සිදු කෙරෙන ඉහළම මට්ටමේ සංචාරය වේ.
එතුමියගේ සංචාරය අතරතුරදී, නියෝජ්ය අමාත්ය ට්රිපෝඩි, විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර සමඟ එක්ව ශ්රී ලංකා-ඉතාලි දේශපාලන උපදේශන සමාරම්භක සැසියේ සම-සභාපතිත්වය දරනු ඇත. එසේම, දේශපාලන උපදේශන යාන්ත්රණයක් ස්ථාපිත කිරීම පිළිබඳ අවබෝධතා ගිවිසුමක් අත්සන් කිරීමටද මෙම සංචාරය අතරතුරදී නියමිත අතර, ඒ ඔස්සේ දෙරට අතර සංවාදය සඳහා ව්යුහගත රාමුවක් සපයනු ඇත. දෙරට අතර රාජ්යතාන්ත්රික සබඳතා 1952 වසරේදී ස්ථාපිත කරන ලදී.
නියෝජ්ය අමාත්ය ට්රිපොඩි, අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය හමුවීමට සහ විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්ය විජිත හේරත් සමඟ සාකච්ඡා පැවැත්වීමටද නියමිතය.
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශය
කොළඹ
2025 සැප්තැම්බර් 02 වැනි දින
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சரின் இலங்கை வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, 2025 செப்டம்பர் 3 முதல் 5 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயமானது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாகும்.
தனது விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை-இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார். இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப்பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது; இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.
பிரதி அமைச்சர் த்ரிபோடி பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 செப்டம்பர் 02